“நான் அவர்கள் துக்கத்தைச் சந்தோஷமாக மாற்றி, அவர்களைத் தேற்றி, அவர்கள் சஞ்சலம் நீங்க அவர்களைச் சந்தோஷப்படுத்துவேன்-எரேமியா 31:13

29 June 2014

அர்ப்பணமாகினேன் உன் அன்பிலே

தந்தேன் வாழ்வினை அர்ப்பணமாய்

படைப்பு எல்லாம் உமக்கே சொந்தம்

ஒளியாய் மழையாய் நீ பொழிந்தாய்

மன்னவா உன் வாசல் தேடி

என் தேடல் நீ என் தெய்வமே

என் அன்பு இயேசுவே

ஆராதிக்கின்றோம் நாங்கள் ஆராதிக்கின்றோம்

அருள் தாரும் இயேசுவே

ஒரு நிமிடம் உன்னருகினில்